11-02-2005, 06:02 PM
இவோன் Wrote:Quote:காதலை உணராதவர்கள் அதைப்பற்றி எழுதுறதை தவிர்க்கலாமே காதலிப்பவர்கள்ஃகாதலித்தவர்கள் காதலில் நம்பிக்கை உள்ளவர்கள் தானே
வாழ்க்கையில் இவர்களின் தூய்மைவாதக் காதல் கூட ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வரலாம் எனச்சொல்லும் எங்களினதும் நம்பிக்கைகள் தாம்..
இவோன் அண்ணா கடவுள் இருக்கிறார் என்பதுஒரு நம்பிக்கை எண்டா கடவுள் இல்லை எனறு நம்புபவர்களும் இருப்பினம் தானே :wink:
நான் சொன்னது அவரவர்க்குள்ள நம்பிக்கையை பகிடி பண்ணாதீங்க என்று சரியா :roll: :roll:
. .
.
.

