11-02-2005, 05:58 PM
Quote:ஆடைகளும் அளவில குறையுதுwinter தொடங்கிட்டுது.. இனிக் கூடும்.. ஆடைகள் அவரவர் வசதிக்கும் .. காலநிலைக்கும்.. அவனுக்கு ஒரு மாதிரி இருக்குமென்பதற்காக இவள் தனது தெரிவை மாற்ற முடியாது. வேண்டுமானால் இவளுக்கு ஒரு மாதிரி இருந்தால் மாற்றலாம்.

