11-02-2005, 05:54 PM
Quote:காதலை உணராதவர்கள் அதைப்பற்றி எழுதுறதை தவிர்க்கலாமே காதலிப்பவர்கள்ஃகாதலித்தவர்கள் காதலில் நம்பிக்கை உள்ளவர்கள் தானே
வாழ்க்கையில் இவர்களின் தூய்மைவாதக் காதல் கூட ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வரலாம் எனச்சொல்லும் எங்களினதும் நம்பிக்கைகள் தாம்..

