11-02-2005, 05:54 PM
[quote=Vasampu]ஆக மொத்தத்தில் இங்கே கிழியுது காதல்.
எனக்கொரு சந்தேகம் நான் காதலிக்கிற பெண்ணை நான் திருமணம் செய்வதா அல்லது என்னைக் காதலிக்கிற பெண்ணை நான் திருமணம் செய்வதா வாழ்க்கைக்குச் சிறந்தது?????????? :roll:
hock:
காதல் மட்டுமில்ல... கன விசயம் கிழிஞ்சு போகுது களத்தில.. முன்னம் ஒருக்கா வாத்தியார் விலங்கு நடத்தை பாடம் படிப்பிக்கேக்க...சொன்னார் மனிசன் விலங்குதான்..ஆனா சிறப்பு விலங்கு பகுத்தறிவு ஒழுக்கம் என்று கன சிறப்பியல்புகளைக் காட்டிற விலங்கு என்று..! இங்க பார்த்தா பாலியல் எண்டா என்ன... காதல் எண்டா என்ன... திருமணம் சடங்கு சம்பிரதாயம் எண்டால்...என்ன...எதுக்கும் ஒரு பகுத்தறிவுக்கு அப்பால் பல விசயங்கள் வைக்கப்படுகின்றன..! ஒருவேளை களம் கற்காலம் நோக்கிப் போகுதோ...???! அந்தக் காலத்திலதான் மனிசன் அறிவியல் விருத்தி இல்லாம கண்டபடி விலங்குகளைப் போல உடல் உணர்ச்சி உந்தலின் போக்கில் வாழ்ந்தான்...பரிணாம வளர்ச்சியில் மனதை அடக்கி ஒடுக்கி...உணர்வுகளை கட்டுப்படுத்தி வாழப்பழகினான்...இப்ப பழையபடி... பழைய நிலைக்கே போகிறான் போல...ஆடைகளும் அளவில குறையுது..ஆக்களும் ஒரு மாதிரித்தான் பழகினம்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எனக்கொரு சந்தேகம் நான் காதலிக்கிற பெண்ணை நான் திருமணம் செய்வதா அல்லது என்னைக் காதலிக்கிற பெண்ணை நான் திருமணம் செய்வதா வாழ்க்கைக்குச் சிறந்தது?????????? :roll:
hock: காதல் மட்டுமில்ல... கன விசயம் கிழிஞ்சு போகுது களத்தில.. முன்னம் ஒருக்கா வாத்தியார் விலங்கு நடத்தை பாடம் படிப்பிக்கேக்க...சொன்னார் மனிசன் விலங்குதான்..ஆனா சிறப்பு விலங்கு பகுத்தறிவு ஒழுக்கம் என்று கன சிறப்பியல்புகளைக் காட்டிற விலங்கு என்று..! இங்க பார்த்தா பாலியல் எண்டா என்ன... காதல் எண்டா என்ன... திருமணம் சடங்கு சம்பிரதாயம் எண்டால்...என்ன...எதுக்கும் ஒரு பகுத்தறிவுக்கு அப்பால் பல விசயங்கள் வைக்கப்படுகின்றன..! ஒருவேளை களம் கற்காலம் நோக்கிப் போகுதோ...???! அந்தக் காலத்திலதான் மனிசன் அறிவியல் விருத்தி இல்லாம கண்டபடி விலங்குகளைப் போல உடல் உணர்ச்சி உந்தலின் போக்கில் வாழ்ந்தான்...பரிணாம வளர்ச்சியில் மனதை அடக்கி ஒடுக்கி...உணர்வுகளை கட்டுப்படுத்தி வாழப்பழகினான்...இப்ப பழையபடி... பழைய நிலைக்கே போகிறான் போல...ஆடைகளும் அளவில குறையுது..ஆக்களும் ஒரு மாதிரித்தான் பழகினம்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>