11-02-2005, 05:51 PM
வசம்பு குருவிகளின் கருத்துப் படி நீங்கள் காதலிக்கிறதும் காதலில்லை..இல்லாட்டி உங்களை ஒரு பெண் காதலிப்பதாக சொன்னீர்களே அதுவும் காதலில்லை. உங்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் இருமனங்களிலும் ஒருசமயத்தில் காதல் மலர வேணும்.. அப்பிடி மலர்ந்தால் தான் காதல்.. அதாவது நீங்களும் காதலை சொல்ல போக அவாவும் காதலை சொல்ல வரவேணும்..
மற்றும் படி.. நீங்க காதலிக்கிற பெண் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரையும் காதலித்திருந்தால்.. வேறொருவரை காதலிக்கிற பெண்ணை காதலிக்கிற நீங்கள்..
மற்றும் படி.. நீங்க காதலிக்கிற பெண் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரையும் காதலித்திருந்தால்.. வேறொருவரை காதலிக்கிற பெண்ணை காதலிக்கிற நீங்கள்..
Quote:அப்படி ஒரு உணர்வு வந்தாலே வருபவர் மனசு நன்றாக இல்லை என்ற தான் அர்த்தம். மனநிலை அல்லது சிந்தனையில் கோளாறு??