11-26-2003, 09:40 AM
Quote:ganesh
Gender:
Joined: 05 Sep 2003
Posts: 276
Location: Amsterdam
Posted: Yesterday at 10:12 pm
சந்திரனைப்பார்த்து நாய்குரைத்து என்ன பயன்
Last edited by ganesh on Wed Nov 26, 2003 5:39 am; edited 1 time in total
Quote:ganesh
Gender:
Joined: 05 Sep 2003
Posts: 276
Location: Amsterdam
Posted: Yesterday at 10:17 pm
நாய்வாலை எப்படி நிமித்தலாம்
அறுவுரை கூறுங்கள்?
Quote:எதுக்கும் எச்சரிக்கையா உந்த அண்ணாமலை சீரியலிலை வாற மாதிரி நான் பின் குறிப்பும் போடுறன்!
நான் மேலை குறிப்பிட்டது ஒரு பழமொழி! அதை தவிர வேறு ஒண்டும் இல்லை! தனிப்பட்ட முறையில் யாரையும் நான் அப்படி கூறவில்லை! நான்கு கால் ஒரு வால் (சில வேளை அறுக்கப்பட்டுமிருக்கலாம்) கொண்ட ஒரு பிராணியின் குணாதிசயத்தை மனித குணத்துடன் ஒப்பிடாமல் மாறாக அதன் குணத்தை அப்படியே கூறினேன். இது யாக்காவது மனதை புண்படுத்தி அல்லது நோக வைத்திருந்தால் அவர் தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். அப்படியும் வலி தீராவிட்டால் அவர் வலி தீர நான் அவரை நல்லவர் ஒரு வல்லவர், என்று மக்கள் முன் சொல்ல தயராக இருக்கிறேன். மேலும் இதனால் நாய் என்று நான் குறித்த அந்த விலங்கிற்கு கோபம் வந்திருந்தால் (வள் வள் வள் வள் வள் ஓவ் ஓவ் ஓவ் - நாய் பாசையில் மன்னிப்பு கேட்கிறேன்).

