11-02-2005, 05:31 PM
tamilini Wrote:பு}னை B வந்து D ஐக்காதலிக்கிறார் என்று தெரிஞ்சும் A காதலிப்பது காதலாகுமா?? இன்னொருவர் மனைவியை எப்படி உங்கள் மனைவியாக பார்க்க முடியாதோ... அல்லது இன்னொரு தர் கணவனை எப்படி உங்கள் கணவனாய் பார்க்க முடியாதோ அப்படித்தான். இன்னொருவர் சோடியாய் உங்கள் சோடியாயப் பார்ப்பது. அப்படி ஒரு உணர்வு வந்தாலே வருபவர் மனசு நன்றாக இல்லை என்ற தான் அர்த்தம். மனநிலை அல்லது சிந்தனையில் கோளாறு?? என்று நினைக்கிறேன். நல்ல காதலுக்கு அழகு பிரிப்பதல்ல சேர்ப்பதுவே.. :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இது ஓல்ட் பசன் தமிழினி.. காதலிலும் இப்ப எவலூட்டட் பசன் இருக்கு...அடுத்தவன்றைக்கு ஆசைப்படுறது...! இப்படியே சாகும் வரைக்கும் அடுத்தவன்றைக்கு ஆசைப்பட்டுப் பட்டு... தானும் கெட்டு மற்றவனையும் கெடுக்கிறது...! இதுக்குத்தான் பலரும் இப்ப EX - பாவிக்கினமில்ல..! மிருகம் போல... சீசனுக்கு ஒண்டு..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

