11-02-2005, 04:53 PM
Mathan Wrote:<b>கண்ணில் பட்டால் பகிடிnarathar Wrote:நான் அப்படிச் சொல்லவில்லயே மதன் என்னப்பா சும்மா நகச்சுவயாக் கூட எழுதக் கூடாதா? நீங்க உங்க வேலயச் சரியாத் தான் செய்தீங்க.
சீ சீ எழுதலாம் நாரதர். அதை நீங்க குறிப்பிட்டதும் உங்க கருத்து என்ன என்று தெரிந்து கொள்ள தான் கேட்டேன்
கண்ணில் படா விட்டால் திருட்டு........</b> என்பது போல இருக்கிறது இது................. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

