11-02-2005, 04:50 PM
AJeevan Wrote:என்னைப் பொறுத்தவரை எங்கோ ஒரு நிகழ்வு நடக்கிறது.
அது யாருக்காவது பலனளிக்கும் என்று தோன்றினால் அதைத் தெரியப்படுத்துகிறேன்.
நிச்சயமாக நிகழ்வுகள் குறித்து உங்களுக்கு தெரியவரும் போது நிச்சயம் அறிய தாருங்கள், புலத்தில் பல நிகழ்வுகள் பலருக்கு தெரியாமலே நடந்து முடிந்து விடுகின்றது,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

