Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரஜனியுடன் ஒரு கலந்துரையாடல்
#17
[size=15]என்னைப் பொறுத்தவரை எங்கோ ஒரு நிகழ்வு நடக்கிறது.
அது யாருக்காவது பலனளிக்கும் என்று தோன்றினால் அதைத் தெரியப்படுத்துகிறேன்.

இங்கு கூட மறக்க வேண்டியவற்றை நினைவு காட்டுவது பற்றிக் கருத்து முரண்பாடு எனக்குள் உண்டு.
அதில்
எது சரி- எது தவறு என்று தீர்மானிப்பது பார்வையாளரின் கடமை.
இருந்தாலும்
நான் ஒரு ஊடகவியளாளனாக இருந்த காரணத்தால் இது எனது பழக்கமாகி விட்டது.
இதில் என் மேல் கரும்புள்ளி - செம்புள்ளி குத்துவது பற்றி எல்லாம் எனக்குப் பிரச்சனையேயில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அது அவரவர் விருப்பம்...............

கலைஞன் அடி வாங்கவும்
அதைத் தாங்கவும் கூடியவனாக இருக்க வேண்டும்.

இங்கே எழுதுவோர் சில இடங்களில் அடிபட்டு
கதறியதை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இந் நிகழ்வில் பெண் இயக்குனர் சுமதியின் 4 குறும்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.
நானும் குறும்படங்களை உருவாக்குபவன்தான்.
என் படங்களில் ஒன்றைக் கூடப் போடவில்லையே என்று
என்னுள் தவறான எந்த உணர்வும் ஏற்படவில்லை.

சுமதியின் படங்களோடு எனக்கு கருத்து முரண்பாடுகள் உண்டு.
அதைத் தாங்காது
சுமதி என்னை எதிரியாகவே கருதித் திட்டித் தீர்த்திருக்கிறார்.

ஆனால் எனது ஆத்ம-நண்பன் பரதனின் (கனடா) சகோதரிதான் சுமதி என்று அண்மையில் தெரிய வந்தது.
இதைப் பார்த்தால் சுமதிக்கே வியப்பாக இருக்கலாம்?
நான் பரதனோடு தொலைபேசியில் விவாதித்த போது எமக்குள் ஒத்த கருத்துகளே இருந்தன.

ஒரு மனிதனை நாம் மதித்தால் மற்றவர்களும் நம்மை மதிப்பார்கள்.
தவறில்லா மனிதர்கள் யார் இருக்கிறார்கள்?
இப்படியான வேற்றுமைகளை எனக்குள் வளர்த்துக் கொள்ள முடியாது.
தவறாக இருந்தால் தவறை சுட்டிக் காட்டுவதை விட்டு விட்டு
வட்டங்கள் போன்றவற்றைப் பற்றிப் பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

<b>போகும் பாதை மணக்க வேண்டும் என்று நினைத்தால்
நாம் அழுகல்களை வீசாமல் போனாலே போதும்............</b>
Reply


Messages In This Thread
[No subject] - by Vasampu - 11-01-2005, 03:47 PM
[No subject] - by Niththila - 11-01-2005, 05:09 PM
[No subject] - by Rasikai - 11-01-2005, 09:26 PM
[No subject] - by narathar - 11-01-2005, 09:33 PM
[No subject] - by iruvizhi - 11-01-2005, 11:35 PM
[No subject] - by Nithya - 11-02-2005, 12:15 AM
[No subject] - by sOliyAn - 11-02-2005, 12:55 AM
[No subject] - by kurukaalapoovan - 11-02-2005, 01:01 AM
[No subject] - by nallavan - 11-02-2005, 02:46 AM
[No subject] - by poonai_kuddy - 11-02-2005, 01:11 PM
[No subject] - by Mathan - 11-02-2005, 03:53 PM
[No subject] - by Mathan - 11-02-2005, 04:13 PM
[No subject] - by Birundan - 11-02-2005, 04:21 PM
[No subject] - by narathar - 11-02-2005, 04:38 PM
[No subject] - by AJeevan - 11-02-2005, 04:40 PM
[No subject] - by Mathan - 11-02-2005, 04:48 PM
[No subject] - by Mathan - 11-02-2005, 04:50 PM
[No subject] - by AJeevan - 11-02-2005, 04:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)