11-02-2005, 03:53 PM
nallavan Wrote:எட சிம்பாப்வேக் காரனுக்கும் இதுதானாம் தேசியப்பூ.
<b>எங்கட ஆக்கள் வைக்கேக்க மட்டும் நச்சுமரத்தை வைச்சிட்டாங்கள், தற்கொலைப்படையின்ர எண்ணத்தைப் பிரதிபலிக்கிறாங்களெண்டு ஓலம் போட்டாங்கள்.</b>
இப்பபாத்தா ஓலம்போட்டவங்களின்ர நாட்டிலயே அதை மாநிலப்பூவா வச்சிருக்கிறாங்கள்.
மேலும் விரிவான விவரங்களுக்கு:
http://bhaarathi.net/sundara/?p=59
நாங்கள் எந்த மலரை வைச்சிருந்தாலும் அவர்கள் ஓலம்
போட்டுத்தான் இருப்பார்கள்..
இணைப்பை தந்ததுக்கு நன்றி நல்லவன்.

