11-02-2005, 03:21 PM
vasisutha Wrote:MUGATHTHAR Wrote:[quote=kurukkalpoovan]
ஆனால் யாழ்களத்துக்கு வாறவை எல்லாம் கைநாட்டு கேசுகள் அவைக்கு நாட்டுக்கூத்து வைச்சுத்தான் ஊர் உலகத்தில நடக்கிறதை போதிக்கலாம் என்று காரணம் கூறுவது எந்தளவுக்கு பொருத்தமோ தெரியாது. கணனியை பாவித்து ஒரு இணயத்தளத்துக்கு வரக்கூடிய விளக்கம் யுனிக்கோட் பாமினி எழுத்துரு விடயங்கள் தெரிந்தவர்களை நாட்டுக்கூத்து வைத்துத்தான் பொது அறிவுபுகட்டு வேணும் எண்டு ஏன் அவர்களின் தரத்தை குறைக்கிறீங்கள்?
நான் இங்கு எழுதும் தொடரால் களத்துக்கு வாற உறவுகளின் அறிவு குறைவதாக திரு.குறுக்கஸ் ஆதங்கப்படுவதால் மேலும் இது சம்மந்தமான விவாதங்களை குறைக்கும் நோக்கத்தில் முகத்தார் வீடு இத்துடன் நிறுத்தப்படுகிறது விரும்பியவர்கள் எனது புளோக்கில் இதனை தொடர்ந்து வாசிக்கலாம் திரு.குறுக்கஸ் நாரதர் அவர்களுக்கு இதை நீங்கள் ஆரம்பத்திலேயே அறிவிச்சிருக்கலாமே பராவாயில்லை இப்பவாவது ஞாபகப்படுத்தியதுக்கு நன்றி ................முகத்தார் <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<span style='font-size:30pt;line-height:100%'>முகத்தார் ஐயா நாங்கள் உங்கள் எழுத்துகளை
மிகவும் விரும்பிப் படிக்கிறோம்.. தயவு செய்து
தொடர்ந்து எழுதுங்கள்...</span>
ஆமாம் தாத்தா நீங்கள் எழுதுங்கோ. நான் சிரிக்கணும் உங்க நகைச்சுவை நிரம்பிய எழுத்துக்கள் பார்த்து <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&