11-02-2005, 03:10 PM
Quote:பு}னை B வந்து D ஐக்காதலிக்கிறார் என்று தெரிஞ்சும் A காதலிப்பது காதலாகுமா
சரி.. அது தெரிய முதல்.. நீங்கள் சொல்லுற காதல் அம்சங்களோடு காதலித்தால்.. என்ன செய்யிறது.. அந்தக் காதலை கை விட வேண்டியது தானே.. அவர் தூய்மையாக காதலித்திருந்தாலும் அந்தக் காதல் கைகூடாமல் போனால்.. அவர் என் கால ஓட்டத்தில் இன்னொருவரில் அன்பு செலுத்த முடியாது

