11-02-2005, 03:05 PM
பு}னை B வந்து D ஐக்காதலிக்கிறார் என்று தெரிஞ்சும் A காதலிப்பது காதலாகுமா?? இன்னொருவர் மனைவியை எப்படி உங்கள் மனைவியாக பார்க்க முடியாதோ... அல்லது இன்னொரு தர் கணவனை எப்படி உங்கள் கணவனாய் பார்க்க முடியாதோ அப்படித்தான். இன்னொருவர் சோடியாய் உங்கள் சோடியாயப் பார்ப்பது. அப்படி ஒரு உணர்வு வந்தாலே வருபவர் மனசு நன்றாக இல்லை என்ற தான் அர்த்தம். மனநிலை அல்லது சிந்தனையில் கோளாறு?? என்று நினைக்கிறேன். நல்ல காதலுக்கு அழகு பிரிப்பதல்ல சேர்ப்பதுவே.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> poonai_kuddy Wrote:சரியக்கா காதலுக்குரிய அடிப்படை அம்சம் எதக்கா????? அத சொல்லுங்கோவன்..... என்னக்கா நீங்கள் சொல்றது உங்களுக்கே வேடிக்கையாத் தெரியலயா......இவோன் அண்ணா சொன்ன மாதிரி.....
A என்பவர் B ஐ காதலிக்கிறார்
B என்பவர் D ஐ காதலிக்கிறார்
அதனால்
B என்பவர் A ஐ காதலிக்கவில்லை
A நீங்கள் சொல்லுற காதலின் அம்சத்தொட காதலிக்கிறார் என்று வச்சுக்கொள்ளுவம்....
இப்ப
A என்பவரின் காதல் உண்மையானது என்பதால் B என்பவர் D இடம் இருந்து பிரிந்து A ஐக் காதலிக்கவேண்டுமா?
அல்லது கால ஓட்டத்தில்
A என்பவருக்கு C இன் மேல் காதல் வராது என்கிறீர்களா????
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

