11-02-2005, 02:56 PM
[quote=kuruvikal]மொத்தத்தில் இந்த நபருக்கு காதல் என்றால் என்ன என்றே புரியல்ல...! ஒருவர் எண்ணத்தில் முளைப்பது காதல் அல்ல... இருவர் எண்ணங்கள் ஒருமிக்கும் நிலையே காதல்..! வீதியில் போகும் அ வீதியில் போகும் ஆ வை பார்த்து லுக்கு விடுறதும்...ஆ இ யைப் பார்த்து லுக்கு விடுறதும் காதல் அல்ல... காதல் என்ற ஒரு நிலைக்கு..அது இரண்டு உள்ளங்களும் அதை ஒரு சேர உணர வேண்டும்...! அந்த நிலையே காதல்...இதை தமிழ் இலக்கியத்தில் நளவெண்பாவின் அழகாகச் சொல்லி இருக்கிறார்கள்..! சும்மா றோட்டில லுக்கு விடுறது போல போறம் இடம் வாற இடத்தில லுக்கு விடுறது..நோர்மலா பழக லவ் என்றது **தணிக்கை**
குருவி அக்கான்ர காதலுக்கும் மனுசரின்ர காதலுக்கும் என்ன சம்பந்தம்.... :roll:
குருவி அக்கான்ர காதலுக்கும் மனுசரின்ர காதலுக்கும் என்ன சம்பந்தம்.... :roll:

