11-02-2005, 02:48 PM
Quote:எங்கட அனுபவம் எங்களுக்கு மட்டுமானது. 100 பேரை காதலிக்க எண்ணிறவங்களிற்கெல்லாம் பொருந்தாது.
ஏனக்கா காதல பற்றிக் கதைக்கிறீங்கள்... வெளில சொல்ல பயப்பிடுறீங்கள்...ஓமோம்...இன்னும் குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓட்டுறீங்கள் போல.....சினிமால வாற காதலையும், யனரஞ்சக கதைப்புத்தகங்களில வாற காதலையும் பாத்திட்டு காதலெண்டால் இதான் என்று நீங்கள் அளக்கிற கதைய நினைச்சா எனக்கு சிரிப்பாத்தான் இருக்கு.....
100 பேரையோ 100பேரையோ காதலிக்காலம் எண்டு நான் எங்கயும் சொல்லலயே அக்கா.... நான் சொன்னது சந்தர்ப்பம் அமைந்தால் 100 பேரில காதல் வரலாம் எண்டு......
ஓமோம்...அன்போட உண்மையோட நேசிக்கிறவை காதலன் செத்ததும் உடன்கட்டை ஏறிடுவாங்கள்.....இன்னொரு காதலன் வேணுமா வேணாமா எண்டு காதலி தீர்மானிக்கட்டும்... அது அவவின்ர பிரச்சினை...ஆனா அவாக்கு வேற ஒராளில காதலே வராது எண்டுறது போலித்தனம்.....

