11-02-2005, 02:47 PM
இவோன் Wrote:Quote:ஒருவரை நம்பிக்கையுடன் காதலித்தால் இன்னொருவரில் காதல் வராது வரவேண்டியா தேவையும் இல்லை என்றதை தான் சொன்னேன்
சரி.. A நம்பிக்கையுடன் B மீது காதல் வைக்கின்றார். உங்கள் இலக்கணப்படி காதலுக்குரிய இலக்கணத்தோடு காதலிக்கிறார். ஆனால் அந்த காதலை B ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது A என்ன செய்வார். அவர் நம்பிக்கையோடு தான் காதலித்தார். அதை B ஏற்றுக்கொள்ளாதது B இனுடைய தவறு இல்லை. அதே போல A இனுடைய தவறும் இல்லை.
கொஞ்ச காலத்தின் பின்னர் A மீண்டும் C யின் மீது காதல் கொள்ளலாம். இப்ப எது காதல் எது இனக்கவர்ச்சி B யின் மீதா அல்லது C யின் மீதா..இரண்டுமே காதலாக இருக்க முடியாதா.. அதாவது இனக்கவர்ச்சி கலந்த காதலாக..
B யின் மீது நம்பிக்கையாக காதல் வைத்திருந்தால் அந்த காதல் நிறைவேறியிருக்கும் என்று உல்டா விட வேண்டாம்.
இப்ப காதலின் வெற்றி என்றது இருவரும் சேருறதில் இருக்கு என்று யார் சொன்னா?? உங்கட ஏ காதலை பீ நிராகரிக்கலாம். சரியான முறையில காதல் பகிரப்பட்டு இருவராலும் உணரப்பட்டிருந்தால் நிராகரிப்பு வந்திருக்குமோ?? சரி பியை உண்மையா அவர் காதலிச்சிருந்தால் சி மீது காதல் வந்திருக்குமோ?? ஏக்கு முதலில தளம்பல் மனசில உறுதியில்லை பிறகேன் காதலை குறை கூறுயிள்?? மனசில உறுதியில்லை ஒருதனை அல்லது ஒருத்தியை உறுதியா நேசிக்க தெரியல ஒன்று போன இன்னொன்று என்றது காதலா?? இபபடி உறுதியற்றவங்க தான் 100 100 ஆக காதலிப்பாங்க. காதலுக்குரிய அடிப்படி அம்சங்களையே இழக்கிறாங்க பிறகெப்படி காதலாகும். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

