11-02-2005, 02:35 PM
Quote:நீங்கள் எவ்வளவு பெரிய ஆள் என்பதல்ல தேவை...என்ன சொல்லுறீங்கள் என்பதே எமக்கு இங்கு தேவை...!
ஈவனண்ணா எங்க தன்னை பெரியாள் எண்டு சொன்வரண்ணா?.....நீங்கள் தான் அவற்ற கருத்த ஒழுங்கா வாசிக்கல போல கிடக்கு.... போராடுற எல்லாருமே மாக்சியம் படிச்சு போராடத் தொடங்கிறதில்ல...அப்பிடி தொடங்கோணுமெண்டுமில்லண்ணா.... ஓமொம் அழுத்தமா இருந்தா அடுத்தவன் ****** பாவிப்பீங்கள்..... நல்ல கருத்து.... தமிழில இல்லாத அழுத்தம் சீரியசில வந்திட்டாக்கும்... வாழ்க வளர்க....

