11-02-2005, 02:28 PM
நாங்கள் சொன்னமா 100 பேரை காதலிக்கலாம் என்று அது நீங்கள் வைத்த கருத்து. ஒருவரை நம்பிக்கையுடன் காதலித்தால் இன்னொருவரில் காதல் வராது வரவேண்டியா தேவையும் இல்லை என்றதை தான் சொன்னேன். 1000 பேர் பற்றி கதைச்சது உளறத்தெரியாத நீங்களே?? அதற்குரிய தேவையைக்கூற வேண்டியதும் நீங்களே.. அன்போடு நம்பிக்கையோடு உண்மையாய் நேசிக்கிறவங்க 1 ஓட நிறுத்திக்குவாங்க. 100 கள் நீங்கள் உளறிவிட்டு மற்றவையை உளறுதல் என்றது கண்டிக்கவேண்டிய வார்த்தை கவனத்தில் எடுங்கள். எனக்காக தான் அவளோ அவனோ பிறந்தான் என்றது தான் காதல் என்று உங்களுக்கு யார் சொன்னார்கள். நீங்களா எதையாவது நினைச்சிட்டு எங்களிடம் பதில் எதிர்பார்ப்பது வேடிக்கையானது.
எங்கட அனுபவம் எங்களுக்கு மட்டுமானது. 100 பேரை காதலிக்க எண்ணிறவங்களிற்கெல்லாம் பொருந்தாது. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எங்கட அனுபவம் எங்களுக்கு மட்டுமானது. 100 பேரை காதலிக்க எண்ணிறவங்களிற்கெல்லாம் பொருந்தாது. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->Quote:தமிழினியக்கா.....கோடி சனத்தில ஆயிரம் பேராவது உங்களுக்குப் காதலிக்க ஏற்வர்களாக இருப்பார்கள்.......இதில ஒராளில காதல் வாறது சந்தர்ப்பத்தை பொறுத்தது ..... எனக்காகத்தான் அவனோ அவளோ பிறந்தது எண்டுறமாதிரி கதைவிடுறதும் கண்ணீர் விடுறதும் முட்டாள்தனம் எண்டுறததான் சொல்லவந்தேன் என்பதை நீட்டி முழக்கி பந்தி பந்தியாய் எழுதினால் தான் உங்களுக்கு விளங்குமாக்கும்... அதுசரி 1000 தடவை காதலிச்சு ஏன் ஏமாந்து போறீங்கள்????..... தோத்து போறீங்கள்????? எனக்கு விளங்கேல.... நான் சொன்னது என்னவோ.....நீங்கள் உளறுறது என்னவோ.-......
அதுசரி உங்களுக்கு காதலிச்சு அனுபவம் இருக்கோ.... அப்ப நீங்கள் எப்பிடிக் காதலிக்கிறீங்கள் ..... காதலில நீங்கள் புரிஞ்சுகொண்டது என்ன எண்டு சொல்லுங்கோவன் அக்கா......
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

