11-02-2005, 02:11 PM
மற்றது இந்த மொஸ்க்கொவுக்கு குடை பிடிக்கிற கதை சொன்னியள்,அது உண்மயுங்கோ.இங்கேயும் சில அன்சாம் க்லாசுகள் பொருள் முதல் வாதம் எண்டா சிவப்புச் சட்டைக்காரர்,தாடிவச்சவை பேசுற புரியாத மொழி எண்டு நினச்சுக் கொண்டிருக்கினம்.இதப் பற்றிக் கொன்ச்சம் கதைப்பம் எண்டா இவை துரோகியள் வேற இயக்கம் எண்ட மாதிரிக் கதயப் போட்டு ,முத்திரை குத்தலாம் எண்டு பாக்கினம்.இவைக்கு விளங்கேல்ல உலகமயமாதல் எப்படி எங்கட நாட்டில தாக்கம் செலுத்தப் போகுது,எங்கட பொருளதாரக் கொள்கைகளை நாங்கள் வகுக்கிறது எண்டால் நாங்கள் உலக வங்கியிட்டயா மூலதனத்துக்கு கை யேந்துறது அல்லது எங்கட தேசியப் பொருளாதரத்தை வளர்க்கிறதா,தேசிய முதலாளிகளை உருவாகிறதா எண்டு கன பிரச்சினை இருகிறது.இதைப் பற்றி கொன்ச்சம் கருத்தாடலாம் எண்டு போட்டா சிவபுப் புள்ளி குத்தி துரோகி எண்டு பட்டம் கட்டலாம் எண்டு பாகினம்.இவைக்குத் தெரின்ச்சது அவ்வளவு தான்.அங்க வன்னியில இதுகளப் பற்றியெல்லாம் இப்பவே கனக்க கதை நடக்குது. ஒளி வீச்சிலேயும் இணயத்திலேயும் நுனிப் புல் மேன்ச்சு போட்டு இவை எங்களுக்கு புருடா விடுறத நினச்சா சிரிப்பா இருக்கு.

