11-02-2005, 01:50 PM
ம் 1000 பேரைக்காதலிக்க சந்தர்ப்பம் கிடைச்சா காதல் வருமோ?? அப்ப அடிப்படையில காதல் பற்றி எங்கோ குழம்பிப்போயிருக்கிறியள். ஒரு வேளை 100 பேரில காதல் வந்தால் அது இனக்கவர்ச்சியாக இருக்கலாம் கண்டிப்பா காதலாய் இருக்காது என்றது என் எண்ணம். இது போட்டி கிடையாது. என்னைப்பொறுத்தவரை காதல் என்றது ஒரு நம்பிக்கை அது கலைக்கப்படும் போது உங்களுக்கு ஏற்படுகின்ற இழப்பு உணர்வு தான் பாதிப்பை ஏற்படுத்தும் எத்தனை தரம் எத்தனை பேரை நம்பி உங்களால் ஏமாந்து வலியை அனுபவிக்க முடியும் சொல்லுங்கள்?? அந்த நம்பிக்கை வலுவாக எமக்குள் குடியேறிவிட்டால் காதலிற்கேது தோல்வி??நம்பிக்கையை எதிர்பார்க்கும் நாங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருக்க வேண்டாமோ?? 100 பேரை காதலிக்க தோன்றும் என்றா எங்கோ கோளாறு.. என்று நினைக்கிறன். :றiமெ: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

