11-02-2005, 01:49 PM
பூனைக் குட்டி உங்கள் மாதிரி பயப்பிடாம கருத்து எழுதுறாக்களக் களத்தில காண சந்தோசமா இருக்கு.
இப்ப பாருங்கோ நீங்க கூட கலகத்துக்குப் பின்னால தானே அடிக்கடி வந்து கருத்து எழுதுறியள்.இப்ப களத்தில பிரச்சினயள் வராட்டி அவை அவை அவை பாட்டில அரட்டை அடிப்பினம்,மட்டுறுத்தினர் மாரும் சேந்து அரட்டை அடிப்பினம் பொறுப்பாளரும் களம் பிரச்சினை இல்லாமப் போகுது எண்டு இருப்பார்.இப்ப பிரச்சினை வந்தாத் தானே இதுகென்ன தீர்வு எண்டு கதச்சு ,யோசிச்சு,மாற்றத்தைக் கொண்டு வருகினம்.இதால களம் மாற்றம் அடன்ச்சு வருகுது தானே.இதுக்கு ஆங்கிலத்தில நல்ல ஒரு வசனம் இருக்கு maintaining the statusque இதுக்கு சரியான தமிழ் எனக்குத் தெரியாது.கிடத்தட்டச் சொல்வதானால் இருக்கும் நிலயை மாற்றமை எண்டு சொல்லலாம். இப்ப கலகம் செய்தாத் தான் நிலயில் தளம்பல் வருகுது. நான் இங்க செய்யிறது சில வேளை சண்டை மாதிரித் தெரியலாம் ஆனா நான் கொன்ச்சம் உளவியல் பாவிக்கிறது சில பேருக்கு சில மொழி தான் விளங்கும் பாருங்கோ அதுக்குத் தான் அப்படி. நீங்க தொடர்பாடல் உளவியல் படிக்கிறன் எண்டு சொன்ன மாதிரி ஞாபகம், நான் சொல்லுறது உங்களுக்கு விளங்குந்தானே. நீங்கள் இதப் பற்றியும் விரிவா எழுதலாம் தானே.