11-02-2005, 01:45 PM
இவோன் இதில ஒன்டைக்கவனிங்க.. நான் மனைவி பற்றிக்குறிப்பிட்டது காதலி பற்றிய கதை வைந்ததால் இதில தொற்றவும் இல்லை ஒட்டவும் இல்லை என்றதை கவனத்தில் கொள்க. உங்கள் கருத்தை எதிர்கொள்ள முடியாமல் கருத்து வைப்பானா என்ன?? அது இருக்கட்டும் நீங்கள் காதலிடம் நான் யெப்பேன் என்றியளே.. அதால நான் சொல்ல வந்தது. காதலிகள் என்று ஆன பிறகு காதலே ஒதுங்கிவிடும் என்றன். வெறும் வார்த்தையை யெயித்து என்னத்தைக்காணப்போறியள்?? 100 முறை 100 பேரைக்காதலித்து காதலிகளிடம் தோற்று நீங்கள் சொல்லலாம் காதலிடம் நான் யெப்பேன் யெகிக்கிறேன் என்று. அப்ப தோற்றுப்போனதெல்லாம் என்ன?? என்றதை கேக்கிறேன்..??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

