11-02-2005, 01:38 PM
இவோன் Wrote:காதல் ஒரு முறை தான் வரும் என்றுQuote:காதல் ஒரு முறை தான் வரும்
ம்.. மெத்தச் சரி! ஒவ்வொருவர் மீதும் காதல் ஒருதரம் தான் வரும்.. இதையே ஒரு கவிதையாக சொன்னால்..
காதல் ஒரு தடவை தான் வரும்..
ஒவ்வொருவர் மீதும்...
இன்னும் எவ்வளவு காலத்துக்கு திரைக்கதை வசனம் எழுதப்போறியள்...

