11-02-2005, 01:31 PM
முகத்தாரண்ணா.....குறுக்கால போவான் அண்ணா வேற இதுகள தான் சொல்லியிருக்கிறார் எண்டு நினைக்கிறன்.... உங்கள அவர் சொல்லேல.....உங்கட பகிடிகள் சிரிக்கிறதுக்கும் சிந்திக்கிறதுக்கமாக இருக்குது.... இது பிரியோசனமாவும் இருக்குத்தானே.... சும்மா சினிமா நடிகைகளின்ர அந்தரங்கங்கள பற்றி அங்கால கதைக்கினம் தானே... அததான் குறுக்் அண்ணா சொல்லியிருக்கிறார்.....நீங்கள் கவலப்படாமல் தொடந்து எழுதுங்கோ அண்ணா.....


