11-02-2005, 01:11 PM
அந்த நோட்டீசில இருந்தே அவயின்ர கலந்துரையாடலும் குறுகின வட்டுத்துக்குள்ள இருக்கெண்டு தெரியுது. சுமதி ரூபனின் நாலு குறும்படம் போடுகினமாம். எனக்கு அது விளங்கேல..... கடைசில அனைத்து ஆர்வலர்களும் பங்குபற்றுவோம் எண்டு போட்டிருக்கினம்......தலித்தியம் பெண்ணியம் தமிழ்த்தேசியம் எண்டு வேற போட்டிருக்கினம்...... ஆனா எதுக்கு தனிய சுமதி ரூபன்ர 4 குறும்படங்கள மட்டும் போடோணும்???????????? வேற எத்தின குறும்படங்கள் வருது............இது ஒருவகையான குறுகிய மனப்பான்மை எண்டு தான் நான் சொல்லுவன்................எதப்பற்றிக் கதைக்கப் போகினம்? தமிழ்த் தேசியத்துக்கும் சுமதி அக்கான்ர குறும்படங்களுக்கும் என்ன சம்பந்தம்?????? தலித்தியத்துக்கும் சுமதியக்கான்ர குறும்படங்களுக்கும் என்ன சம்பந்தம்?????? சிலபேர் காதலுக்குள்ளயே விழுந்து கிடக்கிற மாதிரி இங்க சிலபேர் பெண்ணியத்துக்குள்ள மட்டும் விழுந்து கிடக்கினம்....... அய்யோ அய்யோ......

