11-02-2005, 12:01 PM
இப்ப என்ன காதல் ஒருதரந்தான் வருமெண்டுறீங்களா அக்கா? சும்மா சின்னப்பிள்ளத்தனமாக் கதைக்காதேங்கோ. வெல்லுறதுக்கும் தோக்குறதுக்கும் இதென்ன விளையாட்டுப் போட்டியே. பல கோடி சனம் இந்த உலகத்தில இருக்குத.... இதில குறைஞ்சது ஒரு 1000ம் பேரிலயாவது சந்தர்ப்பங் கிடைச்சா உங்களுக்கு காதல் வரும்.....
சும்மா காதலிச்சு தோத்து பாருங்கோ எண்டு கதையளக்காதேங்கோ அக்கா.
சும்மா காதலிச்சு தோத்து பாருங்கோ எண்டு கதையளக்காதேங்கோ அக்கா.

