11-02-2005, 12:01 PM
Quote:ஆனால் காதலிடம் நான் ஜெயிப்பேன்காதலிடம் ஜெயிப்பேன் என்பது.. ஒரு காதல் தோற்றால் மறு காதலில் ஜெயிப்பேன் என்பதாகும். ம்.. ஒரு மனைவியிடம் தோற்றால், அதாவது கருத்தளவில் மனதளவில் ஒருங்கிசைவு இல்லையென்றால் இன்னொரு மனைவியை தேட சட்டமே இடம் கொடுக்கிறதே..
ஆனால் பாருங்கள், ஒரு கருத்தை எதிர் கொள்ள முடியாவிடில்.. உடனடியாக உன் தங்கையிடம் சொல்வாயா அக்காவிடம் கேட்பாயா என்ற கேனைத்தனமான கேள்விகளைப் போல அது ஒரு தொற்று வியாதியாக தற்போது உங்களையும் தொற்றிக் கொண்டு விட்டது போலும்.. அதற்கு அடையாளமே மனைவியிடம் தோற்பாயா ஜெயிப்பாயா என்ற கேள்விகள்..
மற்றும் படி.. ஒரு காதல் இல்லையென்றால் இன்னொரு காதல் இல்லையென்று சொல்லி உங்களை காதல ்புருஷ புருஷிகளாக காட்டிக் கொள்ளலாம். ஆனால் நிஜம் வேறு..
காதலித்தவனையே திருமணம் முடிக்க வேண்டும்.. இல்லை திருமணமே வேண்டாம் என்றால் உலகில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் தங்கள் கணவன்மாரையும் மனைவிமாரையும் திருமணம் செய்திருக்க மாட்டார்கள்..
கடைசியா எல்லாரையும் போல.. ஒரு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

