11-02-2005, 11:00 AM
ஈழவன் அண்ணா நான் சொன்னது
சந்தம் இல்லாட்டி ஓசை எல்லாமே கவிதை உணர்வுரீதியா ஒராள தொடுறதுக்கு உதவும். முதலில எதெண்டாலும் ஒராள கவரோணும்..... இல்லாட்டி அதப் பற்றின ஆர்வம் ஏற்படாது.
சரி நீங்கள் போட்ட கவிதை என்னை உணர்வுரீதியாத் தொடேல அதால அதில அறிவார்த்தமா என்ன சொல்லியிருக்கெண்டு தெரியேல. அதுக்காண்டி அது கவிதையில்லை எண்டு நான் சொல்லேல. சிலநேரம் என்ர தளம் வேறயா இருக்கிறதால இநஇத கவிதையை புரிஞ்சு கொள்ள முடியேலயோ தெரியல. அதால நீங்கள் ஒருக்கா இந்தக் கவிதையை விமர்சியுங்கோவன். நீங்களே போட்டு விமர்சிச்சால் ஏன் அலுப்படிக்கும்? முதலில நீங்கள் செய்துகாட்டுங்கோவன் (தாழ்மையான வேண்டுகோளண்ணா) மற்றாக்களும் வந்து தங்கட கருத்த சொல்லுவினம்.
வேற ஒண்ட கொப்பி பண்ணி யாழில போட்டு இலையான் மொய்க்க விடுறத விட இப்ப நீங்கள் போட்டத பற்றி கதைப்பமன்.
Quote:கவிதையின்ர அடிப்படையே உணர்வை தொடுறதாக அல்லாட்டி உணர்வை தூண்டுறதாக இருக்கோணும்.என்று. கவிதை அறிவைத் தாறதாவும் சிந்தனையைத் தூண்டுறதாவும் இருக்கோணும் எண்டுறது ரண்டாவதாத்தான். முதலில கவிதை ஒராள போய்ச் சேரோணுமெண்டால் அது உணர்வு ரீதியா அவர தொடணும்.....அதுக்குப் பிறகுதான் அறிவு சிந்தனையெல்லாம். காதல் எண்டுறது எப்பிடினோ அதுமாதிரித்தான். காதலில முதலில உணர்வுதான் முக்கியம் அதுக்கு பிறகு தான் அந்தக் காதலில அறிவார்த்தமாக யோசிக்கலாம்.......