11-02-2005, 10:50 AM
தலைவர் சோசலிசம் படித்துத் தான் போராட வந்தார் என்று நான் சொல்லவில்லையே.போராட ஆரம்பித்த பின் உலகத்தின் புரட்சிகளையும் போராட்டங்களையும் புரட்டிப் பார்த்தபின் தமிழீழ சோசலிசக் குடியரசு என்றொரு கருத்தைத் தெரிவித்தார்.ஆக அவர் தத்துவங்களைப் படித்துக்கொண்டு அவற்றைப் பின்பற்ற முயன்றிருக்கிறார் படிக்காமலேயே வீட்டுப்பாடம் பள்ளிக்கூடப்பாடம் என்று அலம்பவில்லை.
அண்மையில் கூட ஓரு பேட்டியில் மாவோவின் வழிகாட்டலைப் பற்றிக் கூறியிருக்கிறார்.அண்மையில் நான் தாயகம் சென்ற போது வீரம் விளைந்தது என்ற சோவியத்தின் மிகச்சிறந்ததொரு புத்தகத்தையும் இன்னும் சோவியத்தின் எழுச்சிக் காலப்பகுதியில் ரஷ்ய எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நூல்களையும் தலைவரின் நேரடிப் பணிப்பின் பேரில் மொழிபெயர்ப்புச் செய்திருந்ததாகக் கேள்விப்பட்டு வாங்கி வந்தேன்.
2005ம் ஆண்டுதான் சோவியத் உடைந்தது என்று கதைவிட மாட்டீர்கள் என நம்புகிறேன்.
நாங்கள் தாயகத்தில் மலசல கூடம் என்றுதான் பயன்படுத்துவோம்.பேரூந்து என்றுதான் சொல்வோம்.அலுமாரிக்கும் காருக்கும் இன்னும் தமிழ்ப்பதம் கண்டுபிடிக்கப்படவில்லை.ஆனால் சீரியசுக்கும் ரயேட்டுக்கும் தமிழில் பொருத்தமான சொற்கள் இருக்கின்றன.
ஏதோ சின்னப்பிள்ளைகளெல்லாம் இதைப்படித்து தமிழ் கற்றுக்கொள்வதாய்ப் பினாத்தாதீர்கள்.

\" \"