11-02-2005, 08:48 AM
முகத்தார் தாத்தா நீங்களே இப்படி சொல்வது நல்லா இருக்கா? உங்கள் கருத்து சிலருக்கு பிடிக்கவில்லையென்றால் அவர்கள் இப்பக்கத்திற்கு வரத்தேவையில்லையே! கருத்துக்களிற்கு பதிற்கருத்து எழுதுவதை விட்டுவிட்டு தனிநபர்களைச் சீண்டிக்கொண்டு இருந்துவிட்டு இப்போது இந்தப் பக்கத்திலும் கைவைக்கப் பார்க்கிறார்கள். இக்களத்தில் அவர்களிற்கு இருக்கும் சுதந்திரம் உங்களிற்கும் இருக்குத்தானே. நாம் ஏன் மற்றவர்களிற்காக எமது உரிமையினை விட்டுக்கொடுப்பான். இவ்வளவு காலமும் இதனைப்பார்த்து இரசித்தவர்களிற்கு இப்போது என்ன நடந்ததாம். ஏன் தாம் எழுதும் பக்கத்தில் யாரும் பதில் கருத்து எழுதவில்லை என்ற காரணமா? அல்லது தம்மீது மற்றவர்கள் கவனத்தைத் திசைதிருப்பவா?
தாங்கள் எழுதும் கருத்தே சில சமயங்களில் தெரியாமல் இருக்கும் இவர்களின் கருத்தை யார்தான் படித்துப் புரிந்து பதிலெழுதுவார்கள். ஒரு கருத்தை எழுதினால் அதனை மற்றவர்களும் புரிந்து கொள்ளக் கூடியவாறு எழுத வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகள் உண்டு. அதனை அவர்கள் முதலில் உணரவேண்டும். அவர்கள் உணர மறுக்கும் பட்சத்தில் அவர்களின் பேச்சை கருத்திலெடுக்க மாட்டார்கள். இதுவே அவர்களின் கருத்துக்களிற்கும் நடந்தது என்பதை அறியாமல் மீண்டும் மீண்டும் கூச்சல் போட்டு பிரயோசனம் இல்லை.
முகத்தார் நீங்கள் தொடர்ந்து எழுதுங்கோ கவலைமறந்து சிரிக்கப் பலருளோம் களத்தில். <b>வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும்</b> என்று சொல்வார்கள், இல்லாட்டி நாம் நோயாளிகளாய் மாறவேண்டியதுதான்.

[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.