11-02-2005, 02:46 AM
ரஜனி பற்றி நிறையக் கேள்விப்பட்டேன்.
தற்போது குஸ்பு பிரச்சினையில் குஸ்புவுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தியவர். வழக்குகளைச் சந்திப்பவர். தலித்தியம் பற்றிய விவாதம் நன்றாயிருக்குமென்று நினைக்கிறேன். குஸ்பு பிரச்சினையில் எதிரிகளாகவே மாறிவிட்ட 'சிறுத்தை' திருமாவுக்கும் ரஜனிக்கும் எங்கே ஒத்துப்போகிறது, மாறுபடுகிறதென்று அறிய ஆவல்.
தகவலுக்கு நன்றி அஜீவன்.