11-01-2005, 11:31 PM
இவோன் Wrote:ஹி ஹி.. நான் கடைசியா ஒரு ரெக்னிக் கண்டு பிடிச்சிட்டன்.. என்னுடைய கருத்தொன்றை சொல்ல வேணுமெண்டால் முதலில் அதற்கு எதிரான கருத்தை என்னுடைய கருத்தாக சொல்ல வேணும். அதுக்கு கண்டிப்பாக நுண்ணிழையில் பிழை பிடித்து.. (பிழை இல்லாவிட்டாலும் பிடிப்பார்கள்) கருத்து எழுதுவார்கள். உடனடியாக.. ஆமாம்.. என்னுடைய தவறை உணர்ந்து கொண்டேன்.. உங்கள் கருத்து தான் எனதும் என வேண்டியது தான்.
மற்றும் படி.. முதல் தடவையிலேயே உங்களுடை சொந்த கருத்தை முன்வைத்தால் அதனையும் எதிர்ப்பார்கள்..
உங்களுடைய கருத்தென்பது முக்கியமில்லை. அடுத்தவர்களுடைய கருத்தை எப்பிடி எதிர்க்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.
இதுக்கு இவ்வளவு நேரமா வேஸ்ட்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

