11-01-2005, 11:16 PM
துக்ளக் சோ ஒரு கோமாளி என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அவர் தன்னை ஒரு அறிவாளி என்றும் மற்றையவர்களை கோமாளி என்றும் எண்ணிக்கொண்டிருக்கிறார். அவருடைய புளுகுகளையும் மெச்சுவதற்கும் அவருக்குத் துதி பாடவும் ஒரு கூட்டம் இருக்கின்றது. அதைப்போலத்தான் இங்கும்.
<b> . .</b>

