11-01-2005, 11:16 PM
kurukaalapoovan Wrote:உப்படி முகபாவனை போட்டு அரட்டை அடிச்சுதுதான் 2800 தண்டியினதன் இரகசியமோ?
சா நானே உமக்கு high pressure வர போகுது என்ட கவலைல இருக்கிறன் நீர் வேற.
அது சரி இதுல எங்க இரகசியம் இருக்கு கருத்து தாண்ட உமக்கு இஸ்டம் என்டால் நீரும் முகநயத்தை போடும் யாரு வேண்டாம் என்டா?
<b>நான் முகநயம் போடுறதும் போடாததும் என்ட சுதந்திரம்தானே? </b>
<b> .. .. !!</b>

