11-01-2005, 10:32 PM
sinnakuddy Wrote:சந்தடி சாக்கில் சரித்திர பொய்கள் வைக்கப்படுகிறது... மோனை எந்த அரசியல் வாதியும் மார்க்சியம் தெரியாமல் இருக்கேல்லை... பிராபகரனுக்கு மார்க்கிசியம் தெரியாது என்பது இந்நூற்றாண்டின் நகைச்சுவை.. 70களில் விதம் விதமான பிஸ்டல்கள் ஆயுதங்களை சேகரித்தவேளை மார்க்சிய அரசியல் கொரில்லா போர்முறை நூல்களை அறிவதில் ஆர்வமாகஇருந்தார்கள்..
குமாஸ்தாக்களை உருவாக்கிறதுக்கான காலனித்துவ கல்விமுறையையும் வெறும் பரீட்சை எழுவதற்க்கான அல்லது வெறும் ஒப்பிக்குதுமான கல்வியையும் கற்றுப்போட்டு இங்கு இணைய தரவுகளை பொறுக்கிப்போட்டு எல்லாதெரிந்த மாதிரி கதைக்க கூடாது ஒரு தேடல் இருக்கோணும்
தனிப்பட்ட கோபத்தில் சிலரை எதிர்க்கும் நோக்குக்காக பொய்யான தகவல்களை களத்தில் விதைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்
அவரே சொல்லி இருக்கிறார் ஒளிவீச்சில..போய் கேளுங்கோ...! தான் எப்படி போராட வந்தன்...எது தூண்டுதல்...எந்த வகையான நூல்களைப் படிச்சன்...இப்படி சொல்லி இருக்கிறார்...! எளிமையா...! அவன் புரட்சியாளன்... புரட்சியாளர்கள் எவரும் வெட்டிக்கு தம்பட்டம் அடிப்பவர்கள் அல்ல..!
அதுபோக 16 வயசில மாக்ஷியம் விளங்கி போராட வந்தது என்று பிராபகரன் சொன்னாலும் நம்பிறதா இல்லை...! கதை அளக்காதேங்கோ...! பொய் என்று.... உண்மை தெரிஞ்சது போல காட்டாதேங்கோ...உண்மையைச் சொல்லுங்கோ...தெரிஞ்சா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

