11-01-2005, 10:30 PM
kurukaalapoovan Wrote:அபலைப்பெண்களை அலங்கோலமாக்கி அனுபவிக்கிறதுக் கெண்டு திரியினம் குறுக்காலபோவார். நாங்கள் ஏதோ உத்துண்டை வைச்சுக் கொண்டு என்ன செய்யிறது எண்டு யோசிச்சுக் கொண்டு கொண்ட கொள்கையை பற்றி கவிதை வரையிறம்.
அபலையே முதளையோ...அவைய அவை பாட்டில விட்டா நல்லம்...! தேவையில்லாம சின்னப்பிள்ளையள் விளையாட்டுக்க வீராப்புக் காட்டப் போய் அடிவாங்கினதும் இல்லாம... அதுக்க வெட்டிப் பேச்சுகள்..! திருந்தாயினம்..இப்போதைக்கு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உண்மைல இது கருத்தாடல் இல்ல...உங்களால அங்கால பிரச்சனைகள் வளராம இருக்க பிராக்கு...! என்ன செய்வம் கருத்துக் குழந்தைகளோட காலம் தள்ளவே முடியல்ல...! குழந்தைகள் உருப்படியா எழுதுதுகள்...! இது கருத்துக் குழந்தைகள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

