11-01-2005, 10:21 PM
இவோன் Wrote:Quote:அவைக்கும் சுயமா கண்ணிருக்கு மூளை இருக்கு பாப்பினம்...உணருவினம்...குப்பையை ஒதுக்கிடுவினம்..
ஆனா அக்கா தங்கைகள் குப்பைகளை பாக்கிறதும் பாக்கமல் விடுவதையும் தாங்கள் தான் தீர்மானிக்கிற மாதிரியும், இதெல்லாத்தையும் தமிழ் அக்காமார் என்னெண்டு பாக்கிறது.. அதனாலை பாக்க விட கூடாது எண்டு சொல்லுற தமிழ் அண்ணாமாரும் இருக்கினமே?
அக்காமார் தாங்களா உணர்ந்து ஒதுக்குவினம் எண்டால் ஐயோ.. ஐயோ.. உதுகளை போட வேணாம்.. அக்காமாருக்கு சங்கடமாயிருக்கும் எண்ட கூச்சல் குப்பாடு ஒண்டும் தேவையில்லையே...
ஒரு குப்பை கண்டா...மிச்சக் குப்பைகளை கொட்டவா விடனும்... தீக்குச்சி சுட்டால் என்ன...தீப்பந்தம் சுட்டால் என்ன சூடு ஒன்று...அதுபோல...குப்பை குப்பைதான்..அதையேன் பெருக்குவான்...வீணா... அதுக்காக பன்றி போல குப்பைக்கையே வாழனுமா என்ன...! இது களம்..குப்பைகள் உடனடியாக அகற்றுப்படனும்...சிங்கப்பூர் போல...! குப்பை கொட்டி...அதில மிணக்கட்டு...நோய் வாய்ப்பட்டு...துன்பப்படுறதிலும்...அக்கா தங்கைகள் அண்ணா தம்பிகள் சுயமா உருப்படியானதுகள் செய்யலாமில்ல..அந்த ரைமில...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

