11-01-2005, 10:04 PM
Quote:தீவிரம் எழுத ஒதுக்கி எல்லா தந்திருக்கு ஒரு புறம்...ஒதுக்குப் புறம் எண்டு சொன்னம்..! கடவுளே
அப்ப நாங்கள் கட்டாயம் தீவிரபகுதியில தான் எழுத வேணுமா..? அது நீங்கள் சொன்ன மாதிரி எங்கடை பாதையில பயணிக்க விரும்பிறதுக்கு தடை தானே..

