11-01-2005, 10:01 PM
Quote:அவைக்கும் சுயமா கண்ணிருக்கு மூளை இருக்கு பாப்பினம்...உணருவினம்...குப்பையை ஒதுக்கிடுவினம்..
ஆனா அக்கா தங்கைகள் குப்பைகளை பாக்கிறதும் பாக்கமல் விடுவதையும் தாங்கள் தான் தீர்மானிக்கிற மாதிரியும், இதெல்லாத்தையும் தமிழ் அக்காமார் என்னெண்டு பாக்கிறது.. அதனாலை பாக்க விட கூடாது எண்டு சொல்லுற தமிழ் அண்ணாமாரும் இருக்கினமே?
அக்காமார் தாங்களா உணர்ந்து ஒதுக்குவினம் எண்டால் ஐயோ.. ஐயோ.. உதுகளை போட வேணாம்.. அக்காமாருக்கு சங்கடமாயிருக்கும் எண்ட கூச்சல் குப்பாடு ஒண்டும் தேவையில்லையே...

