11-01-2005, 09:56 PM
Quote:அவரவர் தங்கள் பாதையில் தங்கள் விருப்பத்தில் பயணிக்க விடுங்கோ...! அதுகளைத் தடுக்காதேங்கோ
எண்டு சொல்லுற நீங்களே.. எப்படி ஒதுக்குப் புறமாக போக சொல்ல முடியும்.. இந்த இடத்தில மட்டும் தான் எழுத முடியும் என சொல்ல முடியும்..?
ஆஹா.. எனக்கும் விதண்டாவாதம் கைவந்திட்டுது போல கிடக்கு

