11-01-2005, 09:55 PM
இவோன் Wrote:Quote:ஒரு ஒதுக்குப்புறம் இருக்கெல்லா..தீவிரமான ஆக்களுக்கு...அங்க ஒதுங்கி எழுதிக்கிறது...தான் நல்லது...!
ஒதுக்கு புறமா இருந்தா தானே நல்லது.. அப்ப தானே நாலு பேருக்கும் தெரியாமல் வந்து பாத்திட்டு நைசாக போகலாம்.. பாத்திட்டு அங்காலை போய்.. அவர்களுக்கெல்லாம் அக்கா தங்கைகள் இல்லையென்று சொல்லலாம்..
பின்னுக்க குப்பை கிடந்தா பார்த்துத்தான் அகத்தனும்...அக்கா தங்களை அவைக்கும் சுயமா கண்ணிருக்கு மூளை இருக்கு பாப்பினம்...உணருவினம்...குப்பையை ஒதுக்கிடுவினம்..ஒதுக்குப்புறமா...! நமக்கேன் வீண் சிரமம்..களமே குப்பைகளை ஒதுக்கிட்டு...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

