11-01-2005, 09:51 PM
Quote:ஒரு ஒதுக்குப்புறம் இருக்கெல்லா..தீவிரமான ஆக்களுக்கு...அங்க ஒதுங்கி எழுதிக்கிறது...தான் நல்லது...!
ஒதுக்கு புறமா இருந்தா தானே நல்லது.. அப்ப தானே நாலு பேருக்கும் தெரியாமல் வந்து பாத்திட்டு நைசாக போகலாம்.. பாத்திட்டு அங்காலை போய்.. அவர்களுக்கெல்லாம் அக்கா தங்கைகள் இல்லையென்று சொல்லலாம்..

