11-01-2005, 09:48 PM
Quote:எதிர்க்க நினனச்சா எதிர்த்துக் கொண்டே போகலாம்...!
ம்.. தங்கடை புலமையைக் காட்டுறதுக்காகவும் எதிர்க்க நினைக்கலாம்.. நினைச்சால் எதிர்த்துக்கொண்டே போகலாம்.. அட.. போங்கப்பா.. போய் பிள்ளைகளை படிக்க வைச்சு உருப்படுற வேலையை பாருங்க..

