11-01-2005, 09:47 PM
இவோன் Wrote:Quote:அவரவர் தங்கள் பாதையில் தங்கள் விருப்பத்தில் பயணிக்க விடுங்கோ...! அதுகளைத் தடுக்காதேங்கோ..
ஆனால்.. அப்பிடி பயணிக்கும் போது.. இது தமிழ்க்கலாசாரத்துக்கு ஏற்றதா..? பெண் நண்பிகளுக்கு ஏற்றதா..? தங்கச்சிக்கு ஏற்றதா என்றெல்லாம் பார்க்க தானே வேணும்..
உங்களுக்கும் அப்படி கலாசாரம்... பெண் நண்பிகள்.. ஆண் நண்பர்கள்..அக்காகள் தங்கசிகள் அண்ணாக்கள் தம்பிகள் இருந்தால் பார்க்கலாம்..அதில் தவறில்லை..! இல்லாட்டி ஒரு ஒதுக்குப்புறம் இருக்கெல்லா..தீவிரமான ஆக்களுக்கு...அங்க ஒதுங்கி எழுதிக்கிறது...தான் நல்லது...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

