11-01-2005, 09:39 PM
சத்தம்
<img src='http://img101.imageshack.us/img101/1757/tnsneha4ws.jpg' border='0' alt='user posted image'>
பூத்துக் குலுங்கிய கடுகு வயல்
அந்தப் பூக்களின் ஒரு சத்தம்
அந்த கடுகுவயலைச் சுற்றித்
திரிகின்ற வண்ணாத்திப்
பூச்சிகளின் ஒரு சத்தம்
வீசுகின்ற காற்றுச் சத்தம்
வண்டுகளின் இசைச் சத்தம்
கொட்டுகின்ற மழைத் துளிகளில்
வரும் சத்தம்
பறவைகள் கீச்சிடும் ஒரு சத்தம்
இந்தச் சத்தம் உன் சத்தம் இல்லை
இதெல்லாம் உன் ரசனைகள்
என்று எனக்குத் தெரியாமல்
போய் விட்டது
<span style='font-size:16pt;line-height:100%'>எழுத்து பிழைகள் திருத்தி இருக்கு கீதா
கவிதன் </span>