11-01-2005, 09:33 PM
நானும் எதோ எங்கட ஸ்டைல் மன்னனோட சந்திப்பாக்கும் எண்டு வந்து பாத்தா இது எதோ வேலை இல்லாத அக்களின்ட சந்திப்பாக் கிடக்கு.கவனம் இப்படி யாழ்க் களத்தில எதிர்பாகிறதுக்கு முரணா தலைபைப் போட்டுத் தான் குறுகால ஒருத்தர் போனவர்.கவனம் ஜீவன் உங்களுக்கும் கரும் புள்ளி செம்புள்ளி குத்திருவினம்.

