11-01-2005, 09:08 PM
kirubans Wrote:தனிச் சிங்களச் சட்டம் வரமுதல் தமிழர் சிங்களம் படிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை.ம்ம்ம் தெரியாத பல விடயங்கள் வெளியில்வருகின்றன.
ஆங்கில மொழி அரசகரும மொழியாக இருந்ததாலும், அதில் தமிழர் தேர்ச்சி பெற்றிருந்ததாலும் தமிழர் நடுச் சிங்கள ஊருக்குள் அதிகாரம் செலுத்தும் உத்தியோகத்தர்களாகத்தான் இருந்தார்கள். எந்த ஒரு சிங்கள ஊரிலும் ஒரு தமிழனாவது அதிகாரம் உள்ள பதவியில் இருந்தான். சிங்களம் படித்தது சிங்களவருடன் உரையாடவும், அவர்களின் தேவையை அறிந்து கொள்ளவும் உதவியதொழிய சிங்களத்தில் எழுத அல்ல.
இது பொறுக்கமுடியாமல்தான் பண்டாரநாயக்கா சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

