11-01-2005, 08:41 PM
அன்ரன் என்ன கொடுக்கிறாரோ தெரியாது என்பதிலும்...அன்ரன் மார்க்கிச்சியமே என்று கொண்டு திரியல்ல...சர்வதேச அரசியல் சூழலுக்கு ஏற்ப அவர்களும் கொள்கை மாற்றங்கள் தளர்வுகளைச் செய்யினம்..அது அவசியம்...! அதுதான் இங்கும் தேவை...! அதைத்தான் மோகன் அண்ணாவும் களத்தில் செய்திருக்கிறார்..! முந்திக் களம் இறுக்கமா இருந்தது..இப்ப தளர்ந்திருக்கு...பலரையும் உள்வாங்க..! தளர்த்திட்டு மட்டுறுத்தினர்களை வலுவாக்கி கண்காணிக்க வைச்சிருக்கிறார்..! யாழினி தன்ர கடமையை செய்யுறா...! சட்டத்துக்கு முன் சகலரும் சமன்..! அதையேன் எதிர்க்கினம் எண்டதுதான் புரியல்ல...!
இதே சினிமாவும் இதே தமிழ்நாடும் அதே அரசியலும் பக்கத்தில் இருக்கும் போதுதான்..ஏன் அதற்குள் இருந்துதான் எத்தனையோ இளைஞர்களும் யுவதிகளும் ஈழத்தில் புரட்சிக்குப் புறப்பட்டனர்...! நீங்கள் இப்போ சினிமாவுக்காக கவலைப்படுவதிலும்...சினிமாவைப் பிரதியீடு செய்ய உங்களால முயன்ற படைப்புகளால் ஏதாவது செய்யுங்கோ...இல்ல கம்முண்ணு இருக்கிறதே நல்லம்...! தொந்தரவில்ல...மக்களுக்கு..! மக்களில் பெரும்பாலானோர் உங்களிலும் தெளிவா இருக்கினம்..! பார்க்கினம் பொழுதுபோக்கோட விட்டிருக்கினம்...! அதைக் காவிற அளவில ஈழத்தமிழர்கள் இல்லை..! ஒரு சில குழுக்களைத் தவிர...! அவையும் காலப் போக்கில திருந்திடுவினம்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>