11-01-2005, 08:26 PM
மார்க்கசியம், முதலாளித்துவம் எனக்கும் சரியா விளங்கவில்லை. எழுதும் மொழி கடினமாக உள்ளதால் சுவாரசியாமக இருப்பதில்லை, அதனால் கண்கள் வரிகளை மேய்ந்தாலும், மூளைக்குள் எதுவும் போகாது. இறுதியில் குழப்பமே மிஞ்சும். இதுதான் என்னுடைய நிலை. எனினும் தளராமல் படித்து அறிய முற்படுகின்றேன்.
இலகுவான தமிழ் நடையில் உதாரணங்களுடன் எழுதினால் அனைவருக்கும் புரியும். என்றாலும் அதிகம் படித்த மார்க்கசியவாதிகல், தங்களை மற்றவர்கள் குறைவாக நினைத்துவிடுவார்களோ என்று பயந்து கடினமான தமிழில், தெரியாத மொழிப் பதங்களைப் பாவித்து எழுதுவார்கள்.
ஆர்வம் இருந்தால் எதையும் கற்றுத்தேர்ந்து கொள்ளலாம். ஐரோப்பா வந்த எம்மவர் பலர், பிரஞ்சிலும், டொச்சிலும் ஏன் ஆங்கிலத்திலும் (இன்னும் பல மொழிகளிலும்) எவ்வாறு சரளமாக உரையாடவும், எழுதவும் கற்றுக்கொண்டார்கள் என்பதில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.

<b> . .</b>